IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

அக்டோபர் 6-ஆம் தேதி தி.மு.க. பொதுக்குழு கூட்டம்

2


சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ அரங்கத்தில் அக்டோபர் 6-ஆம் தேதி தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடை பெறும் என அன்பழகன் கூறியுள்ளார். மேலும் அதில் கட்சி ஆக்கப் பணிகள், கட்சி சட்டத்திட்ட திருத்தம், தணிக்கைக் குழு அறிக்கை பற்றி ஆலோசனை நடத்தப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.


#DMK #General #Committee #Meeting