Primary Menu

Top Menu

April 24, 18

காவிரி மேலாண்மை வாரியம் : திமுக பலூன் பறக்க விட்டு ஆர்ப்பாட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்புகள் மற்றும் கட்சிகள்  மத்திய அரசை வலியுறுத்தி போராட்டங்களை நடத்தி வருகிறன.

மதுரை பெரியார் பேருந்து நிலையம் முன்பாக திமுக கட்சி சார்பில் திமுக ஜெயராமன் முன்னிலையில் திமுகவினர் கருப்பு சட்டை அணிந்தும், பலூன்களை பறக்க விட்டும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசை வலியுறுத்தி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோஷங்களை எழுப்பினர்.​

 

Vaishali

Author of In4 Network from past 3 years, News and Articles with Genre of Cinema, Political, Sports, Business and General in the level of content is Tamilnadu, India and also Globally.

Leave a Reply