Primary Menu

Top Menu

September 23, 18

தினகரன் ஆதரவாளர்கள் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

தினகரன் ஆதரவாளர்கள் இருவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் மணிகண்டனின் ஆதரவாளர்கள் மீது சந்தேகம் இருப்பதாக போலீசாரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து பெட்ரோல் குண்டு வீசிய அந்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon