Primary Menu

Top Menu

September 26, 18

குள்ள மனிதராக வந்த ஷாருக்கான் பார்த்து தனுஷுக்கு பேச்சே வரவில்லை

ஜீரோ பாலிவுட் பட தலைப்பு வீடியோவை பார்த்து தனுஷ் வாயடைத்து போயுள்ளார். ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் ஷாருக்கான், கத்ரீனா கைஃப், அனுஷ்கா சர்மா உள்ளிட்டோர் நடித்து வரும் படம் ஜீரோ. படத்தின் தலைப்பை அறிவிக்க வீடியோ ஒன்றை வெளியிட்டனர்.

அந்த வீடியோவில் ஷாருக்கான் குள்ள மனிதராக வந்து டான்ஸ் ஆடுகிறார். வீடியோவை பார்த்த தனுஷ் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, “ஜீரோ” ஷாருக்கான், ஆனந்த் ராய் பேச்சே வரவில்லை. அனைத்து சாதனைகளையும் முறியடிக்க வாழ்த்துக்கள். ஆல் தி பெஸ்ட் மேரே பாய். ஜெய் போலேநாத் என்று தெரிவித்துள்ளார்.

தனுஷ் நடித்த முதல் பாலிவுட் படமான ராஞ்சனாவை இயக்கியது ஆனந்த் எல் ராய் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

தேவர் மகன்–2 படத்தை இயக்க கமல்ஹாசன் முடிவு?

நடிகர் கமல்ஹாசனும் தேவர் மகன் படத்தின்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon