IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

இறந்த ஆமையின் வயிற்றில் பிளாஸ்டிக் துகள்கள்

19


அமெரிக்காவின் புளோரிடா நகரில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடல் ஆமையின் வயிற்றில் ஏறக்குறைய 104 பிளாஸ்டிக் துகள்கள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இறந்த ஆமைக்கு அருகே, அதன் வயிற்றில் இருந்து எடுக்கப்பட்ட பிளாஸ்டிக் துகள்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


#dead turtle #stomach #Plastic #particles