IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

சென்னை 2100ஆம் ஆண்டிற்குள் மூழ்கும் அபாயம்!

2


காலநிலை மாற்றம் காரணமாக இமயமலையில் பனிப்பாறைகள் உருகுகின்றன. அதால் 2100ஆம் ஆண்டுக்குள் சென்னை மூழ்கும் என ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. மேலும் கடல்மட்டம் 50 சென்டி மீட்டர் உயர்ந்தால் கூட சென்னையில் வெள்ளத்தால் சேதம் ஏற்படும். இந்நிலையில் 2100ஆம் ஆண்டிற்குள் ஒரு மீட்டர் அளவுக்கு கடல்நீர் மட்டம் உயரும் என கூறப்பட்டுள்ளது.


#Chennai #2100th-year #drowning Risk