Primary Menu

Top Menu

September 23, 18

நொடியில் சாட் செய்யவும் : கூகுள் ரிப்ளை செயலி

உங்களுக்கு வரக் கூடிய வாட்ஸ்ஆப் மெசேஜ் அல்லது ஃபேஸ்புக் மெசேஜ்-க்கு தானாக பதில் அனுப்பும் புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது கூகுள் நிறுவனம் இந்த செயலிப் பொறுத்தவரை பல்வேறு மக்களுக்க பயனுள்ள வகையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் நிறுவனம் தற்சமயம் பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது.

நொடியில் சாட் செய்யவும் கூகுள் நிறுவனம் புதிய முயற்சியைக் கொண்டுவந்துள்ளது. தற்சமயம் கூகுள் நிறுவனம் கூகுள் ரிப்ளை (google reply app) எனும் செயலியைக் கொண்டுவந்துள்ளது. உங்களுக்கு வரும் குருந்தகவல்களுக்கு உடனே பதில் அனுப்பும் பணியை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப், ஹேங்அவுட்ஸ் ஸ்கைப் மற்றும் ட்விட்டர் போன்ற செயலிகளில் வரும் குருந்தகவல்களுக்கு உடனே தானாத பதில் அனுப்பும் திறமைக் கொண்டுள்ளது இந்த கூகுள் ரிப்ளை செயலி. கூகுள் ரிப்ளை செயலி பொறுத்தவரை வாடிக்கையாளர் இருக்கும் லொகேஷனை கண்டறிந்து போக்குவரத்து நெரிசலுக்கு ஏற்ப சரியான பதில் அனுப்புகிறது. இத்துடன் வாடிக்கையாளர் பயணம் செய்யும் போக்குவரத்து முறையை கணக்கிட்டு அதற்கேற்ப பதில் அனுப்பும் திறமைக் கொண்டுள்ளது.

நொடியில் சாட் செய்யும் அம்சங்களை கொண்டுள்ளதால் பல்வேறு இளைஞர்களுக்கும் இந்த செயலி பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Image result for google reply app

Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon