Primary Menu

Top Menu

May 21, 18

விவசாயிகள் கடலில் இறங்கி தற்கொலை போராட்டம்

காவிரி வரைவு திட்ட அறிக்கையை 14-ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு மேலும் கால அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவிரியில் தண்ணீர் திறந்து விடுவது பற்றி எந்த உத்தரவும் நீதிமன்றம் பிறப்பிக்கவில்லை. இதனால் தமிழகம் ஏமாற்றம் அடைந்துள்ளது. அணையில் தண்ணீர் இல்லை என்று உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

விவசாயிகள் தற்கொலை

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவு ஏமாற்றமளிக்கிறது என்று விவசாயிகள் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். மீண்டும் அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு சாதகமாக செயல்படுகிறது என்று தெரிவித்துள்ளனர். மேலும் காவிரி வழக்கை 7 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற வலியுறுத்தியுள்ளனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் மே 15ஆம் தேதி கடலில் இறங்கி தற்கொலை போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

Vaishali

Author of In4 Network from past 3 years, News and Articles with Genre of Cinema, Political, Sports, Business and General in the level of content is Tamilnadu, India and also Globally.

கீரிஸ் நகரின் ஆளூநரை சரமாரியாக தாக்கிய பொதுமக்கள்

கிரீஸின் இரண்டாவது பெரிய நகரமான தசலோனிகி...

Leave a Reply