IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories
Browsing Category

Sports

விராட் கோலியை துரத்தும் ஸ்டீவ் ஸ்மித்

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி உலக தரவரிசையில் நம்பர்-1 இடத்தைப் பெற்றுள்ளார். இவருக்கு அடுத்தபடியாக 3வது இடத்திற்கு ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் முன்னேறியுள்ளார். சர்வதேச டெஸ்ட்

தாய்லாந்து ஓபன் தொடரில் சாய்னா ஏமாற்றம்

தாய்லாந்து பாங்காக்கில் தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்திய வீராங்கனை சாய்னாவும் , ஜப்பானின் சயாகாதகாசியை எதிர் கொண்டார். இதில் தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்திய

55 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக பாகிஸ்தானில் விளையாடும் இந்திய டென்னிஸ் அணி

55 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக இந்திய டென்னிஸ் அணி டேவிஸ் கோப்பைக்காக பாகிஸ்தான் செல்கிறது. டேவிஸ் கோப்பை என்பது இந்தியா - பாகிஸ்தான் இடையேயான தொடர் அல்ல. உலக அளவிலான போட்டி தொடர் என்பதால் இந்திய அணி பாகிஸ்தான் செல்வதாக டென்னிஸ்

அப்போ கிரிக்கெட் இல்லையா..? தோனியின் முடிவு குறித்து பிசிசிஐ

2019 உலககோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தோனியின் ஓய்வு குறித்து பல்வேறு தரப்பினர் தனது கருத்துக்களை தெரிவித்து வருகின்ற நிலையில் பிசிசிஐ தற்போது புதிய தகவலை தெரிவித்துள்ளது. உலகக்கோப்பை போட்டியில் இந்தியா அரையிறுதியில் நியூசிலாந்து

இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன் : வெள்ளிப்பதக்கம் வென்ற பி.வி.சிந்து

பி.வி.சிந்து ஜப்பானின் அகனே யமகுஷியுடன் இறுதிபோட்டியில் இன்று மோதினார். முதல் சுற்றில் ஜப்பானின் அகனே அகனே யமகுஷி 21-15 என்ற செட் கணக்கில் வென்றார். இரண்டாவது சுற்றில் எப்படியாவது வெற்றியடைய வேண்டும் போராடினார் பி.வி.சிந்து. ஆனால்

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடர்களில் இந்திய அணி வீரர்கள் அறிவிப்பு

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடர்களில் பங்கேற்கவுள்ள இந்திய அணி தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் மற்றும் டி20 போட்டிக்கு விராட் கோலி தலைமையிலான அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. காயத்தால் உலகக் கோப்பையில் இருந்து பாதியில்

சச்சினுக்கு ஹால் ஆப் பேம் விருது வழங்கி ஐசிசி கவுரவம்

கிரிக்கெட் போட்டியில் சாதித்த வீரர்களுக்கு அங்கிகாரம் வழங்கும்வகையில் சர்வதே கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சார்பிலான ஹால் ஆப் பேம் பட்டியலில் சேர்க்கப்படுவர். இந்தப் பட்டியலில் தற்போது சச்சின் டெண்டுல்கர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது நியூசிலாந்து – போராடி வெளியேறியது இந்தியா

நியூசிலாந்து நிர்ணயித்த 240 ரன்கள் இலக்கை எட்ட முடியாமல், இந்திய அணி 49.3வது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 221 ரன்களில் சுருண்டது. இதன் மூலம், 18 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வென்றது. உலகக் கோப்பை 2019 தொடரில்,

உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா வெற்றிபெற 240 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது…

உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா வெற்றிபெற 240 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது நியூசிலாந்து.. நியூசிலாந்து - 239/8 (ஒவர் 50.0).

அம்பதி ராயுடு ஓய்வு – ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம் வலைவிரிப்பு

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வாய்ப்பு கிடைக்காத அதிருப்தியில் இந்திய வீரர்அம்பதி ராயுடு , கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக களமிறங்கி விளையாடி வந்தவர்