முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தை ஜெட் வேகத்தில் கொண்டு செல்கிறார். அவர் மிகவும் ராசியானவர் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களை இன்று சந்தித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு பேசும்போது, தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து பேசினார்.…
Read More...
Browsing Category
Political
குடியுரிமை மசோதா எதிர்த்து திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி கைது
குடியுரிமை மசோதாவை எதிர்த்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் கைது செய்யப்பட்டார்.
குடியுரிமை…
நம்ப வைத்து ஏமாற்றப்பட்டேன்… நெருக்கமான வட்டத்தில் உருகிய ஜெ.தீபா
சென்னை: அரசியலில் நம்பக்கூடாத சிலரை நம்பி தவறான முடிவுகளை எடுத்துவிட்டதாக மறைந்த ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா…
சென்னை: தன்னிடம் யார் ஆதரவு கேட்டார்கள் என்பதை நடிகர் ரஜினிகாந்த் விளக்க வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். உள்ளாட்சித்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை என ரஜினிகாந்த் அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில் சரத்குமார் இந்தக் கருத்தைக் கூறியுள்ளார். அதிமுக கூட்டணியில் உள்ள…
Read More...
நித்தியைப் போன்று ஸ்டாலின் தனிநாட்டில் முதல்வராகலாமே தவிர தமிழகத்தில் முடியாது…
சர்ச்சைக்கு பெயர்போன நித்தியானந்தா தனி நாட்டை உருவாக்கியது போல் ஸ்டாலினும் தனிநாட்டை உருவாக்கி அங்கு!-->…
உள்ளாட்சி தேர்தலுக்கு பாஜகவும் தயார் – பொன்.ராதாகிருஷ்ணன்
உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பேசியிருக்கிறோம். அவர்களும் நல்ல முறையில் பேசியுள்ளனர். அடுத்த!-->…
கர்நாடகாவில் காங்கிரஸ் மஜக கூட்டணி ஆட்சி நடந்திருந்த போது, காங்கிரஸ் - மஜக எம்.எல்.ஏக்கள் 15 பேர் ராஜினாமா செய்தனர். இதனையடுத்து முதல்வர் பதவியில் இருந்த குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது. இதனையடுத்து 105 எம்.எல்.ஏக்களை கொண்டிருந்த பாஜக ஆட்சி அமைத்தது.
15 பேர் ராஜினாமா செய்த தொகுதிகளில் மட்டும்!-->!-->!-->…
Read More...
சசியை விடுதலை செய்யக்கோரி ரகளையில் ஈடுபட்ட நபர் கைது
கரூரில் சிறையில் இருக்கும் சசிகலாவை விடுதலை செய்யக்கோரி கையில் வீச்சருவாளுடன் சுற்றித்திரிந்த நபர் கைது!-->…
பாஜக அரசகுமார் ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தார்
பாஜகவின் மாநில துணைத் தலைவராக இருந்த பி.டி.அரசகுமார் சென்னை தேனாம்பேட்டையிலுள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவலர்!-->…
சினிமா, அரசியல் இரண்டிலும் உச்சம் தொட்டவர் ஜெயலலிதா. காலத்தை வென்று காவியமானார். எம்.ஜி.ஆருக்கு பிறகு தொடர்ந்து தமிழகத்தில் இரண்டு முறை முதலமைச்சராகி சாதித்ததோடு அண்ணா திமுக என்கிற மாபெரும் கட்சியை தன் கண் அசைவில் செயல்படும்படி நடத்திக் கொண்டிருந்தார்.
கர்நாடகாவின் மைசூரில் 1924 பிப்ரவரி 24ல்!-->!-->!-->…
Read More...