IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories
Browsing Category

Business

பி.மனோகர்லால் ஜுவல்லர்ஸின் ப்ரைடல் சோய்ரீ 2019 கண்காட்சி பேஷன் ஷோ

இணை மீதான ஈர்ப்பைத் தூண்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள பிரத்யேக வடிவ நகைகளை பி.மனோகர்லால் நிறுவனம் காட்சிப்படுத்துவதில் பெருமை கொள்கிறது. தீபாவளியை முன்னிட்டும் அதனைத் தொடர்ந்து வரும் திருமண சீசனை முன்னிட்டும் இந்த வகையான ஃபயர்லைட் கலெக்‌ஷன் கோவையில் காட்சிப்படுத்தப்பட்டது. இதற்காக பிரமாண்ட பேஷன் ஷோ கோவையில் நடைபெற்றது. இரவிலும் கூட ஒளி
Read More...

ஸ்ம்யூல் மிர்ச்சி கவர் ஸ்டாரின் தமிழகத்தின் பெரிய கவர் ஆர்டிஸ்ட் தேடல் தொடக்கம்

தமிழகத்தின் மிகப் பெரிய கவர் ஆர்டிஸ்ட் தேடல் – ஸ்ம்யூல் மிர்ச்சி கவர் ஸ்டார் தமிழ் - இதோ வந்துவிட்டது. வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே கிடைக்கும் மிகச் சிறந்த வாய்ப்பாக வெற்றி பெற்றவர் மிர்ச்சி மியூசிக் விருதுகள் தமிழ் நிகழ்ச்சியின் போது இசைத் துறையினர் முன்னிலையில் பாடுவார். ரேடியோ மிர்ச்சியின் ஓர் அங்கம் ஸ்ம்யூல் மிர்ச்சி கவர் ஸ்டார் தமிழ்
Read More...

’வீவ்ஸ் 2019’ தென்னிந்தியாவின் பிரமாணட ஜவுளிக் கண்காட்சி

இந்திய தொழில் கூட்டமைப்பும் டெக்ஸ்வேலி இணைந்து நடத்தும் தென்னிந்திய முதன்மை ஜவுளிக் கண்காட்சி ‘வீவ்ஸ் 2019’ என்ற பெயரில் ஈரோட்டில் நடக்க உள்ளது. இந்த கண்காட்சியின் மூலம் ஜவுளி தொழில் செய்யும் சிறு மற்றும் குறு தொழிலாளிகளும் பயன் பெற்று வருகின்றனர். இந்த கண்காட்சி குறித்து டெக்ஸ்வேலி செயல் இயக்குனர் டி.பி.குமார் கூறியதாவது:- ஈரோட்டில் நவம்பர்
Read More...

சந்தை பங்களிப்பை பன்மடங்கு உயர்த்திய கப் சாம்பிராணி

ஆதிகாலம் முதலே உடலுக்கும், சுவாசத்திற்கும், சுற்றுச் சூழலுக்கும், தெய்வ வழிபாட்டிற்கும் நறுமணப் புகை பயன்பாடு இருந்து வந்துள்ளது. குறிப்பாக குங்கிலியம் உள்ளிட்ட சாம்பிராணி, அகர்பத்தி போன்ற நறுமணப்பொருட்கள் நேரடியாகவும், அடுப்புக்கறியில் கணல் மூட்டி, அதில் தூபம் போட்டும் பயன்படுத்தப்பட்டு வந்தது. 90களில், அது உடனடி சாம்பிராணியாக பரிணாமம்
Read More...

கோவையில் பார்பிக்யூ நேஷன் இரண்டாவது கிளை துவக்கம்

இந்தியாவின் முன்னணி உணவகத்தொடரை கொண்டுள்ள பார்பிக்யூ நேஷன், கோவையில் தனது இரண்டாவது கிளையை துவக்குகிறது. பீளமேடு, பன் ரிபப்ளிக் மாலில், 3800 சதுரடியில் இது அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ளோருக்கு சைவ, அசைவ கிரில் உணவை ருசிக்க, நேரடி பார்வையில் சமைத்து பரிமாறப்படுகிறது. ஒரே சமயத்தில் இங்கு 138 பேர் அமர்ந்து சாப்பிட வசதி உள்ளது. எவ்வளவு
Read More...

மலைக்க வைக்கும் முகேஷ் அம்பானியின் சொத்து பட்டியல் வெளியீடு – இவர் தான் நம்பர் 1 பணக்காரர்

இந்தியாவில் நம்பர் 1 பணக்காரர்கள் பட்டியலில் இந்த வருடமும் முகேஷ் அம்பானிதான் முதலிடத்தில் உள்ளார். ஐஐஎஃப்எல் வெல்த் மற்றும் ஹீருன் நடத்திய உலகப்பணக்காரர் பட்டியலில் 2019ம் ஆண்டிற்கான இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி முதலிடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் ரூ.1000 கோடிக்கு மேல்
Read More...

இளம் தொழில் முனைவோரை ஊக்குவிக்க ஏஎஸ்கே இன்பராவின் புதிய முயற்சி

முதல் முதலாக, அடிப்படை கட்டமைப்பு வசதிகளுடன், பயனாளர்களுக்கும்/ வாடகைதாரருக்கும் வசதியாக நிம்மதியாக தொழிலை நடத்தும் வகையில் ஒரு புதுமையான மால் ஒன்று உருவாகியுள்ளது. இந்த புதுமையான மாலில் மாதந்தோறும் நிலையான வாடகை செலுத்த வேண்டும் என்ற நிலை இல்லை. ஆட்கள் தேவை என்ற கவலை இல்லை. சந்தைப்படுத்துதலில் அதிக செலவும் செய்ய வேண்டியது இல்லை. வாடகையாக
Read More...

புதுச்சேரியின் வில்லியானூரில் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் புதிய கிளை ஆரம்பம்!

புதுச்சேரியில் இருக்கும் வில்லியனூரில் ஐசிஐசிஐ வங்கி தனது புதிய கிளையை ஆரம்பித்திருக்கிறது. இந்த புதிய கிளையில் ஏடிஎம் சேவையும் வழங்கப்படுகிறது. இனி வாடிக்கையாளர்கள், வாரத்தின் அனைத்து நாட்களும், 24 மணிநேரமும் ஏடிஎம் சேவையைப் பெற்று பயனடைய முடியும். புதுச்சேரியின் முதலமைச்சர் வி.நாராயணசாமி, புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.நமசிவாயம்ஆகியோர்
Read More...

வெங்காய விலை உயர்வால் அரசியல் கட்சிகள் நடுநடுக்கம்

தமிழகத்தில் வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து கிலோவிற்கு ரூ.70 என விற்பனையாகிறது. இதனால் அனைத்து அரசியல் கட்சிகளும் பீதியடைந்துள்ளன. தமிழகம் மட்டுமின்றி, தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் வெங்காய சாகுபடி நடைபெற்று வருகிறது. மழையால் இம்மாநிலங்களில் வெங்காய விளைச்சல் தங்போது பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால்
Read More...

ஏர் ஏஷியா, சிறப்புச் சலுகைகளுடன் மாபெரும் விற்பனையை அறிவித்திருக்கிறது

குறைந்த கட்டணத்தில் விமான சேவைகளை வழங்கி வரும், மக்களால் அதிகம் விரும்பப்படும் விமான சேவை நிறுவனமான ஏர் ஏஷியா, தனது வாடிக்கையாளர்களுக்கு ஏராளமான சலுகைகளை வழங்கும் மாபெரும் விற்பனையை அறிவித்திருக்கிறது. 3 நாட்கள் நடைபெறும் இந்த மாபெரும் விற்பனை நாட்களில் ஏர் ஏஷியாவில் பயணிக்கும் அனைத்து வாடிக்கையாளர்களும் அனைத்து இடங்களுக்கும் செல்ல அட்டகாசமான
Read More...