IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories
Browsing Category

Business

தேனியில் ஈஸிபையின் கிளையை நடிகை யாசிகா திறந்து வைத்தார்

Easy buy புதிய கிளை நேற்று தேனியில் யாசிகா ஆனந்த்  திறந்து வைத்தார். இதுவரையில் இந்தியா முழுவதும் 83 கிளைகள் திறக்கப்பட்டுள்ளது.தமிழ் நாட்டில் மட்டும் 17   கிளைகள் உள்ளது. உலகம் முழுவதிலும் 23 நாடுகளில் easy buy இருக்கிறது.  5500 சதுர அடி பரப்பளவில் அமைக்கபட்டுள்ள இந்த ஸ்டோர் 471 தேனி ஏ.எம்.ஆர்.ஆர் காம்ப்ளக்ஸ்,வசந்த்- கோ எதிரில்
Read More...

மதுரை டிஜிட்ஆல் சங்கமம் மாநாட்டில் பங்கேற்க ரெடியா? உடனே முன்பதிவு செய்ய அழைப்பு!!

டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பல்வேறு அம்சங்களை ஒருங்கிணைத்து டிஜிட்ஆல் சங்கமம் -2019 என்ற பெயரில் டிஜிட்டல் மாநாடு மதுரையில் அக்டோபர் 19ம்தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது. டிஜிட்டல் தொடர்பான பல்வேறு சந்தேகங்களுக்கு முழுக்க முழுக்க தமிழில் தீர்வு வழங்கும் இந்த மாநாட்டில் பங்கேற்க விரும்புவோர் உடனடியாக 9791999732 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். அல்லது
Read More...

மதுரையில் அக்டோபர் 19ல் டிஜிட்ஆல் சங்கமம் கருத்தரங்கம்

மதுரையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பல்வேறு அம்சங்களை ஒருங்கிணைத்து டிஜிட்ஆல் சங்கமம் 2019 என்ற ஒரு நாள் கருத்தரங்கு வருகிற அக்டோபர் 19ம்தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது. மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் மேதகு. டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் அவர்களால் கடந்த 2015ம் ஆண்டு ஜூலை 18ம்தேதி தொடங்கப்பட்ட அமைப்பு டிஜிட்ஆல் (DIGIT ALL). இந்த அமைப்பு
Read More...

வணிகர்களுக்கான புதிய முயற்சியில் பேஸ்புக் நிறுவனம்

உலகளவில் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றான பேஸ்புக் நிறுவனத்தினை வியாபார நிறுவனங்கள் தங்கள் விளம்பரத்திற்காக பயன்படுத்தி வருகின்றன. இது தொடர்பாக புதிய தகவல் ஒன்றினை பேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதன்படி மாதந்தோறும் சுமார் 140 மில்லியன் வரையான விளம்பரங்கள் தொடர்பில் பேஸ்புக் வலைதளம் மற்றும் அதன் அப்ளிக்கேஷன்களை உலகளவில் பயன்படுத்தப்பட்டு
Read More...

கோவையில் பதாம் வாரியம் சார்பில் நலம் பேணல் கருத்தரங்கு

இந்திய பாரம்பரிய உணவுகளில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இடம் பிடித்திருந்த பாதாம் பருப்பின் பயன்கள் பற்றி, பல ஆயுர்வேத, யுனானி மற்றும் சித்த மருத்துவத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒருவரது தினசரி உணவு பழக்கத்தில் பாதம் பருப்பு வகைகளால் ஏற்படும் நன்மைகள் குறித்து ஆய்விலும் அறிவியல் ரீதியான ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. மாறி வரும் பரப்பான நகர
Read More...

சர்வதேச ஸ்டைல், பேஷன் ஆடைகளுக்காக எப்பிபி “அனைத்தையும் கொண்டுள்ளது” பிரச்சாரம் தொடக்கம்

பிரபல பேஷன் ஆடைகளின் இடமாக திகழும் பியூச்சர் குழுமத்தின் எப்பிபி தற்போது புதிய `எப்பிபி அனைத்தையும் கொண்டுள்ளது' என்னும் பிரச்சாரதத்தை துவக்கியுள்ளது. இந்த பிரச்சாரம் எப்பிபி-ஐ ஒரு நவநாகரீக பிராண்டாக அனைவரிடமும் கொண்டு செல்வதாகும். இது ஒவ்வொரு பேஷன் பிரியர்களுக்கும் ஏற்ற இடமாகும். நவீன பேஷன் ஆடைகளை விரும்பும் வாடிக்கையாளர்கள், சமீபத்திய
Read More...

பிஎஸ்ஹெச் ஹோம் அப்ளையன்சஸ் ஃப்ரண்ட் லோட் வாஷிங்க் மெஷீன் 1 மில்லியன் மைல்கற்கள் சாதனை

ஐரோப்பவின் மிகப் பெரிய வீட்டு உபயோகப் பொருள்கள் தயாரிப்பாளரும், துறைசார் நிறுவனங்களுள் உலகளவில் முன்னணி வகிக்கும் நிறுவனமுமாகிய பிஎஸ்ஹெச் ஹோம் அப்ளையன்சஸ் குழுமம், இந்தியாவில் தனது 1 மில்லியனாவது வாஷிங்க் மெஷீன் விற்பனை குறித்த அறிவிப்பை வெளியிட்டது.  தென் இந்திய மெட்ரோ நகரங்கள் தொடங்கி சிறிய நகரங்கள் வரை தற்போது வாஷ்சிங்க் மெஷீன்
Read More...

கோவை ரேஸ்கோர்ஸ்சில் ஃபேப் கபே துவக்கம்

இந்தியாவின் பாரம்பரிய சமையல் ஃபேப்கபே – ன் மண்டல அளவிலான விரிவாக்க திட்டத்தின் ஒரு பகுதியாக பேப்இன்டியா ஓவர்சீஸ் பிரைவேட் லிமிடெட் மற்றுமொரு கிளை கோவை நகருக்கு வருகிறது. ஏற்கனவே வெற்றிகரமாக செயல்பட்டு வரும் கோவை நகரில் உள்ள கிளையோடு இப்புதிய கிளை, நாட்டின் 19 வது கிளையாகும். கோவையின் மையப்பகுதியில் இருக்கும் இந்த நகரம், புதிய விருந்துண்ணும்
Read More...

க்ஸார்வியோ டிஜிடல் வேளாண் தீர்வுகளை அறிமுகப்படுத்தும் விவசாயிகளுக்கான ஸ்கௌடிங்க் செயலி

பிஏஎஸ்எஃப் நிறுவனத்தின் க்ஸார்வியோ டிஜிடல் ஃபார்கிங்க் சொல்யூஷன்ஸ் இந்தியாவிலுள்ள விவசாயிகளுக்காகத் தனது ஸ்கௌட்டிங்க் ஸ்மார்ட்ஃபோன் செயலியை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது. க்ஸார்வியோ ஸ்கௌட்டிங்க் செயலி உடனடி நிழற்பட அங்கீகாரம், வழிமுறை, தரவு பகிர் தொழில்நுட்பம் ஆகியவற்றைப் பயன்படுத்தி, விவசாயிகள் மற்றும் உழவியல் நிபுணர்கள் தங்கள்
Read More...

நேர்மறைதாக்கத்தை ஏற்படுத்துவதில் 10 ஆண்டுகளை நிறைவு செய்யும் நெஸ்லே ஹெல்தி கிட்ஸ் திட்டம்!

நெஸ்லே இந்தியா நிறுவனம், அதன் மிக முக்கிய முனைப்புத் திட்டமான நெஸ்லே ஹெல்தி கிட்ஸ் திட்டம் 10 ஆண்டுகள் நிறைவடைந்திருப்பதை கொண்டாடுகிறது. பயனாளிகள் மத்தியில் ஊட்டச்சத்து மற்றும் நலவாழ்வு மீதான விழிப்புணர்வை அதிகரிப்பது மீது கூர்நோக்கம் கொண்டு இத்திட்டம் உருவாக்கப்பட்டிருந்தது. பயனாளிகளின் ஒட்டுமொத்தமுன்னேற்றத்திற்கு பங்களிப்பு வழங்குவதோடு,
Read More...