Primary Menu

Top Menu

October 15, 18

ஒட்டகத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் புதிய படம்

தமிழ் சினிமா இப்போது விலங்கு பக்கம் தாவி இருக்கிறது. குரங்கு, நாய், யானை ஆகியனவை வைத்து படம் எடுக்கப்பட்டதையடுத்து, அந்த வரிசையில் தற்போது ஒட்டகமும் சேர்ந்துள்ளது. இப்படத்தை எடுக்கும் தயாரிப்பாளர் எம்.எஸ்.முருகராஜிடம் இது குறித்து கேட்டபோது அவர், “நான் அடுத்து ஒட்டகத்தை மையமாக வைத்து ஒரு படம் தயாரிக்கிறேன்.

சிகை படத்தை இயக்கிய ஜெகதீசன் சுபு இயக்குகிறார்” என்றும், “ஒட்டகத்தை பராமரிக்க ஆகும் செலவு ஒரு ஹீரோவின் சம்பளத்துக்கு இணையானது. ராஜஸ்தானில் வைத்து அவைகளை படப்பிடிப்புக்கு பழக்கி பின்னர் அவற்றிற்கு தேவையான வசதிகள் வழங்கி அழைத்து வந்துள்ளோம். குழந்தைகள் விரும்பி பார்ப்பார்கள். தமிழ் சினிமா இழந்த குடும்ப ரசிகர்களை திரும்ப தியேட்டர்களுக்கு கொண்டு வரும் முயற்சியே இது” என்றும் தெரிவித்துள்ளார்.

விஜய்சேதுபதியை பார்த்து பொறாமைப்பட்ட கதாநாயகி?

தியாகராஜன் குமாரராஜா சில வருட இடைவெளிக்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon