Primary Menu

Top Menu

September 21, 18

பெண்கள் தொழில் தொடங்க ஆண்களின் அனுமதி தேவை இல்லை – சவுதி அரேபிய அரசு

சவுதி அரேபியாவை சேர்ந்த பெண்கள் தொழில் தொடங்க ஆண்களின் அனுமதி தேவை இல்லை என்று சவுதி அரேபிய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு நாடான சவுதி அரேபியாவில் , இளவரசர் முகமது பின் சல்மான், நிர்வாகத்தில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். தற்போது, அங்கு , 22 % பெண்கள் வேலைக்கு செல்கின்றனர். இதை, 2030க்குள் , மூன்றில் ஒரு பங்காக அந்த அரசு உயர்த்த முடிவு செய்துள்ளது.

Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon