Primary Menu

Top Menu

October 21, 18

இதோ ரெடி … பிக்பாஸ் 2 பட்டியல்

பிக்பாஸ் சீசன் 2க்கான போட்டியாளர்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

வரும் ஜுன் 17ம் தேதி தொடங்க இருக்கும் இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கவுள்ளார். மொத்தம் 20 பேர் இந்நிகழ்ச்சியில் பங்குபெற இருக்கிறார்களாம்.

இந்த நேரத்தில் நிகழ்ச்சியில் இந்த பிரபலங்கள் கலந்துகொள்ள போகிறார்கள் என்று புதிய பட்டியல் வெளியாகியுள்ளது.

பட்டியலில் சினேகா, ரியாஸ்கான், ரியோ ராஜ், ரம்பா, கலக்கப்போவது யாரு புகழ் பாலா, கிருஷ்ணா, வடிவேலு பாலாஜி ஆகியோர் உள்ளனர். இருப்பினும் இந்தப் பட்டியல் மாற வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.

 

விஜய்யை கலாய்த்த வரலட்சுமி?

சண்டக்கோழி2-வில் அதிரடி வில்லியாக நடித்த...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon