Primary Menu

Top Menu

September 26, 18

பிரச்சினை வர்றதுக்குள்ள பீர் பாட்டில தாப்பா

மதுபார் ஒன்றில் நுழைந்த ‘குடிமகன்’ மற்றும் சப்ளையர் நடுவேயான உரையாடலை பாருங்கள்.

குடிமகன்: ஒரு பீர் பாட்டில எடுத்து தாப்பா. பிரச்சினை வரப்போகுது.

சப்ளையரும் அவர் சொன்னபடி எடுத்து கொடுத்தார் . மொத்தத்தையும் குடித்தார் குடிமகன்.

குடிமகன்: பிரச்சினை வர்றதுக்குள்ள இன்னொரு பாட்டிலை தாப்பா!

சப்ளையரும் எடுத்து கொடுக்கிறார். இப்படியாக சொல்லியே, 3 பாட்டிலை காலி செய்த பிறகு சப்ளையருக்கு சந்தேகம் வருகிறது.

சப்ளையர் கேட்கிறார், “சார் இப்படி குடிச்சிகிட்டே இருக்கீங்களே, காச கொடுங்க”

குடிமகன்: ஐயய்யோ… நான் சொன்னேன்ல, இந்தா வந்துடிச்சி பாரு பிரச்சினை.

சப்ளையர்: ?!?!?!?!

Comments

செல்போன்களின் சண்டை

SAMSUNG : நான் மட்டும் தான் எல்லாருடைய
கையிலும்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon