Primary Menu

Top Menu

September 22, 18

கஷ்டத்தைச் சொல்லுங்கனு சொன்னது குத்தமாய்யா?

மானேஜர்: உங்க கஷ்டத்தைச் சொல்லுங்க, நாங்க லோன் தர்றோம்னு எங்க பேங்க் விளம்பரத்துல சொன்னது தப்பாப் போச்சு

நண்பர்: ஏன் என்னாச்சு…?

மானேஜர்: என் பொண்டாட்டி சமையலை வாயில வைக்கமுடியாது; அவ பேச ஆரம்பிச்சா பைத்தியமே பிடிச்சிடும்-னு அவனவன் கியூல நின்னு கஷ்டத்தைச் சொல்ல ஆரம்பிச்சுட்டான்…

Comments

செல்போன்களின் சண்டை

SAMSUNG : நான் மட்டும் தான் எல்லாருடைய
கையிலும்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon