Primary Menu

Top Menu

October 21, 18

தனது குழந்தைக்கு ஆர்யா பெயர் வைத்த நடிகை ஆனந்தி

சினிமாவில் நடித்து வந்தவர் நடிகை ஆனந்தி. இவர் கடந்த வருடம் அஜய் என்பவரை திருமணம் செய்துகொண்டார். பின் அவர்களுக்கு அழகான ஆண்குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு ‘ஆர்யா வீர்’ என பெயர் சூட்டியுள்ளனர். ஆனந்தியும் அவரது கணவரும் நடிகர் ஆர்யாவின் ரசிகர்களாம். அதனால் தான் தனது குழந்தைக்கு இந்த பெயரை சூட்டியுள்ளனர்.

திருமணம்

வெய்ட் போட்ட ஆனந்தி

ஆர்யா பெயர்

விஜய்யை கலாய்த்த வரலட்சுமி?

சண்டக்கோழி2-வில் அதிரடி வில்லியாக நடித்த...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon