Primary Menu

Top Menu

April 24, 18

ஆர்யாவின் நிஜ வாழ்க்கையில் பிரிந்த காதல்

பிரபல தொலைக்காட்சியில் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் தனது வாழ்க்கையில் நடந்த துக்கங்களை பகிர்ந்து கொண்டார்.

நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தனக்கு 7 வருடங்களின் முன் பதிவு திருமணமாகியுள்ளதாகவும், தனது திருமணம் ஒரு மாதத்தில் மனைவியின் வீட்டில் தெரிந்ததால், குடும்ப பிரச்சனையால் ஒரு மாத்திற்கு பின் இடும் கையொப்பம் இடாமல் விவாகரத்து ஆகியுள்ளதாகவும் மன வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். இதை கேட்ட 16 பெண்கள் கண்களும் கலங்கியது. அதன்பின் அவர்கள் வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.

Vaishali

Author of In4 Network from past 3 years, News and Articles with Genre of Cinema, Political, Sports, Business and General in the level of content is Tamilnadu, India and also Globally.

தளபதி விஜய் கண்ணாலே காதல் பேசும் மன்னன் – பிரபல ஆர்ஜே

நடிகர் விஜய் பள்ளியில் படிக்கும் போது...

Leave a Reply