Primary Menu

Top Menu

September 23, 18

ஆர்யா திருமணம் நிகழ்ச்சியில் ஆபாச நடிகை

எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியின் மூலம் நடிகர் ஆர்யா திருமணம் செய்யவுள்ளார். 16 பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்த நிகழ்ச்சி நடந்து வருகிறது.

அகாதா மேக்னஸ் என்ற நடிகை வீடியோ எடிட்டர் என்று கூறி நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். ஆனால் அந்தப் பெண் ஒரு ஆபாச படத்தில் நாயகியாக நடித்துள்ளார். அந்த படத்தில் அவர் ஓரினச்சேர்க்கையாளராகவும் அதற்காக கொலை செய்யும் பெண்ணாகவும் நடித்துள்ளார். இந்த விஷயம் ஆர்யாவுக்கு தெரியுமா என்பது விரைவில் தெரியவரலாம்.

அகதா மேனஸ் என்பவர் கடிதம் எழுதும் போட்டியில் வெற்றி பெற்று, ஆர்யாவுடன் டேட்டிங் சென்றுள்ளார். இது ஆர்யா ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விஷயம் ஆர்யாவுக்கு தெரியுமா என்பது விரைவில் தெரியவரலாம்.

Comments

இணையத்தில் வைரலாகும் வர்மா பர்ஸ்ட் லுக் போஸ்டர்

விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடித்துள்ள...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon