Primary Menu

Top Menu

June 24, 18

ரஜினியின் அடுத்த படத்தில் இசைக்கும் அனிருத் !!

கார்த்திக் சுப்புராஜ் சூப்பர்ஸ்டார் படத்தை இயக்கவிருக்கிறார். இந்தப் படத்தை தயாரிக்கவிருப்பது கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘விஜய் 62’ படத்தைத் தயாரித்து வரும் சன் பிக்சர்ஸ் சூப்பர்ஸ்டார் படத்தையும் தயாரிக்கவிருப்பதால் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர். இப்படம் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

தற்போது  இசை அமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார் என்று செய்தி வெளியாகியுள்ளது . இந்தப் படத்தின் நடிகர், நடிகைகள், படக்குழு பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

இரண்டு படங்களின் வெற்றியை கொண்டாடிய சண்டக்கோழி-2 படக்குழுவினர்

நடிகையர் திலகம், இரும்புத்திரை படங்களின்...

Leave a Reply