Primary Menu

Top Menu

September 25, 18

வெற்றிக்கான 10 விதிகள் ! அமேசான் நிறுவனரின் அனுபவங்கள்

அமேசான் நிறுவனத்தை தொடங்கியவர் மற்றும் அதன் தலைமை செயல் அதிகாரி ஜெப் பெசாஸ்.
இ-காமர்ஸ் துறையின் வளர்ச்சிக்கு ஜெப் பெசாஸ் ஒரு முக்கிய காரணம். இந்நிறுவனம் ஆன்லைன் சில்லரை வர்த்தகத்தில் உலகின் மிகப் பெரிய நிறுவனமாகும். ஜெப் பெசாஸின் சொத்து மதிப்பு $59.2 பில்லியன் டாலர். ஃபோர்ப்ஸ் நாளிதழின் 2016-ஆம் ஆண்டு உலகின் பணக்கார பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளார்.

ஜெப் பெசாஸ் கூறியுள்ள வெற்றிக்கான சிறந்த 10 விதிகள்

1. நீங்கள் செய்ய நினைப்பதை துணிந்து செய்யுங்கள்.

2. உங்கள் இதயத்தை பின்பற்றுங்கள் மூளையை அல்ல.

3. வாடிக்கையாளர்கள் மீது கவனம் செலுத்துங்கள்.

4. நிறுவனத்திற்கு நல்ல பெயரை தேர்ந்தெடுங்கள்.

5. வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை உருவாக்குங்குகள். அவர்களுக்கு அதிக மதிப்பு கொடுங்கள்.

6. மார்க்கெட்டிங்கை விட வாடிக்கையாளர்களின் சேவைகளுக்காக அதிகம் செலவழியுங்கள்.

7. உங்களுக்கு தீவிர காதல் இருக்கும் விசயத்தையே பின்பற்றுங்கள்.

8. உங்கள் நிறுவனத்தில் கலாசாரத்தை உருவாக்குங்கள்.

9. சில சமயங்களில் மதிப்புமிக்க பொருட்களை குறைவான விலையில் விற்பனை செய்யுங்கள். அது வாடிக்கையாளர்கள் உங்கள் பொருட்களை பயன்படுத்த வாய்பளிக்கும்.

10. நீங்கள் எடுத்த முடிவுகளுக்காக வருத்தப்படாதீர்கள். நீங்கள் எடுத்த முடிவினால் தோல்வி ஏற்பட்டாலும் வருத்தப்படாதீர்கள்.

Comments

கல்யாண கனவு

அனைவரும் பூஜாவை அலங்கரிக்க தொடங்கினர்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon