Primary Menu

Top Menu

September 23, 18

நடிகை அமலாபால் கண் தானம் !!

புதுச்சேரியில் தனியார் மருத்துவமனை திறப்பு விழாவில் கண் தானம் செய்வதாக நடிகை அமலாபால் அறிவித்துள்ளார்.

புதுச்சேரி ராஜீவ் காந்தி சிலை அருகே அகர்வால் கண் மருத்துவமனை துவக்க விழாவில் நடிகை அமலா பால் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கண் தானம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை அதிகப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

தமது கண்களை தானம் செய்வதற்கான படிவத்தில் அமலா பால் கையெழுத்திட்டார்.

 

Comments

இணையத்தில் வைரலாகும் வர்மா பர்ஸ்ட் லுக் போஸ்டர்

விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடித்துள்ள...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon