Primary Menu

Top Menu

August 16, 18

A. K. போஸ் உடலுக்கு அஞ்சலி செலுத்திய முதல்வர் , துணைமுதல்வர்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், மற்றும் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜீ, வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், ராஜன் செல்லப்பா. மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் மற்றும் அரசு அதிகாரிகள் கழக தொண்டர்கள் ஆகியோர் A. K. போஸ் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில் மக்களுக்காக போராடுபவர் A.K. போஸ், கழகத்துக்கும் மக்களுக்கும் விசுவாச மிக்கவர், அவருடைய இழப்பு மக்களுக்கும் கழகத்துக்கும் பெரும் இழப்பு, மறைந்த முதல்வர் ஜெயலலிதா காலத்திலேயே போஸ் அவர்கள் கோரிக்கை வைத்து மக்களுடைய உரிமைகளை பெற்று தந்தவர், அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் கழக தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்.

 

 

Comments
மேலும் இதுபோன்ற செய்திகளை வீடியோ வடிவில் பார்க்க உடனே IN4NET சேனலை SUBSCRIBE செய்யுங்கள் !!

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon