Primary Menu

Top Menu

October 20, 18

அஜித்துடன் ஜோடி சேர ஆசை ! ஹன்சிகா

கோலிவுட்டில் விஜய், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டாலும் ஹன்சிகா எதிர்பார்ப்பது அஜித்துடன் நடிப்பது தான் !

இதுபற்றி அவர் கூறும்போது ‘அஜித்தை எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடன் நடிக்கும் வாய்ப்புக்காக காத்திருக்கிறேன். எனக்கு கனவு வேடம் என்று எதுவும் இல்லை. எல்லா கதாபாத்திரங்களிலுமே நடிக்கத் தான் விரும்புகிறேன். நான் நடித்ததிலேயே மிகவும் பிடித்த கதாபாத்திரம் ரோமியோ ஜுலியட் பட கதாபாத்திரம்.

காரணம் அந்த கதாபாத்திரத்தில் நெகட்டிவான குணாதிசயம் கலந்து இருக்கும். இந்த வேடத்தில் நடிக்க வேண்டாம் என்று சிலர் கூறினார்கள். ஆனால் நான் அதை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டேன். அந்த படம் எனக்கு நல்ல பெயர் வாங்கித் தந்தது. என் மனதுக்கு நெருக்கமான படம் அது’ என்று கூறியுள்ளார்.

உலகளவில் சாதனை படைத்த “சர்கார்”

‘சர்கார்’ படத்தின் டீசரை நேற்று மாலை 6...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon