Primary Menu

Top Menu

April 26, 18

அஜித் படத்திற்கு வசனம் எழுதும் அறம் புகழ் கோபி நயினார்

பிரபுதேவா இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கும் படத்திற்கு கோபி நயினார் வசனம் எழுத உள்ளார்.

அறம் படத்தை வெற்றியை தொடர்ந்து தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்துள்ளார் கோபி நயினார். இந்நிலையில் சிவா இயக்கிவரும் விஸ்வாசம் படத்தை தொடர்ந்து பிரபுதேவா இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கும் படத்திற்கு கோபி நயினார் வசனம் எழுத இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Vaishali

Author of In4 Network from past 3 years, News and Articles with Genre of Cinema, Political, Sports, Business and General in the level of content is Tamilnadu, India and also Globally.

திருமண ஆசைகாட்டி பல லட்சம் ரூபாய் பண மோசடி செய்த நடிகை கைது!

தமிழில் ஆடி போன ஆவணி என்ற படத்தில் புது...

Leave a Reply