IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு இல்லை: கிருஷ்ணசாமி

0 6


நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு இல்லை என புதிய தமிழகம் கட்சி கிருஷ்ணசாமி கூறியுள்ளார். பின்னர் சில கோரிக்கைகளை முன்வைத்து மக்களவைத் தேர்தலில் கூட்டணி சேர்ந்தோம். ஆனால் கோரிக்கைகள் நிறைவேறவில்லை என்று தெரிவித்துள்ளார்.


#ADMK #not supported #by-election #Krishnaswamy