IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறாது: கனிமொழி பேட்டி

3


எம்.பி கனிமொழி தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அதிமுக எப்போதும் பணத்தை நம்பியே தேர்தலில் போட்டியிடுகிறது. மேலும் அதிமுக எவ்வளவு பணம் செலவு செய்தாலும் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் வெற்றி பெற முடியாது என தெரிவித்துள்ளார்.


#ADMK #by-election #not succeed #Kanimozhi #Interview