Primary Menu

Top Menu

October 16, 18

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை குத்தி காட்டிய ஜெயக்குமார்

சென்னையில்  நிருபர்களுக்கு பேட்டி அளித்த  அமைச்சர் ஜெயகுமார் கூறியதாவது:
கட்சி சட்டவிதிகளின்படி, வேறொரு கட்சியில் இருப்பவர், அதிமுகவில் தொடர முடியாது என்பதன் அடிப்படையிலேயே சசிகலா நீக்கப்பட்டுள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின்  பொதுச்செயலாளராக சசிகலா இருப்பதால், அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் தகுதியை அவர் இழந்துவிட்டதாகவும், அதிமுக விதி, சசிகலா குடும்பத்தினர் அனைவருக்கும் பொருந்தும். அதிமுக பலாப்பழம் என்றும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் எட்டிக்காய்   என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon