Primary Menu

Top Menu

June 24, 18

வெல்வெட்டாக மாறிய வரு !

வெல்வெட் நகரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் வரலட்சுமி வெல்வெட்டை போல காட்சியளிக்கிறார். இதைப்பார்த்து விஷால் பாராட்டியுள்ளார்.

மனோஜ் குமார் இயக்கத்தில் வரலட்சுமி சரத்குமார் நடித்து வரும் வெல்வெட் நகரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.  இத்துடன் மோஷன் போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர்.

இதில் வரலட்சுமி வித்தியாசமாக காட்சியளிக்கிறார். இதனைப் பார்த்த விஷால், போஸ்டர் சூப்பராக உள்ளது என்று டுவிட்டரில் கூற, அதோடு படக்குழுவிற்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். விஷால் பாராட்டியதற்கு வரலட்சுமியும் பதில் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

Leave a Reply