Primary Menu

Top Menu

May 21, 18

நயன்தாராவிடம் ப்ரொபோஸ் பண்ணும் யோகி பாபு – சிங்கிள் டிராக் வீடியோ

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை நயன்தாரா. அவர் நடித்துள்ள கோலமாவு கோகிலா படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு உள்ளது.

நெல்சன் இயக்கத்தில், லைக்கா நிறுவனம் தயாரித்து, நயன்தாரா நடித்துள்ள ‘கோலமாவு கோகிலா’ படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்திலிருந்து ஏற்கனவே ‘எதுவரையோ’ என்னும் சிங்கிள் டிராக் வெளியிடப்பட்டு மக்களின் வரவேற்பினை பெற்றது.

அதனையடுத்து தற்போது, அனிருத் இப்படத்தின் அடுத்த சிங்கிள் டிராக் பாடலான ‘கல்யாண வயசு’ பாடலை வரும் 17ம் தேதி வெளியிடப்போவதாக தனது ட்விட்டரில், நயன்தாராவிடம் யோகி பாபு ப்ரொபோஸ் செய்யும் ஒரு வீடியோவோடு பதிவு செய்துள்ளார். இப்படத்தின் பாடல் வரிகளை தான் சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கவை. இதோ அதன் ப்ரோமோ வீடியோ

 

Vaishali

Author of In4 Network from past 3 years, News and Articles with Genre of Cinema, Political, Sports, Business and General in the level of content is Tamilnadu, India and also Globally.

தன்னை பற்றிய கிசுகிசுக்குகள் குறித்து நடிகை அமலாபால்

தன்னை பற்றி எந்தவித கிசுகிசுக்குக்கள்...

Leave a Reply