Primary Menu

Top Menu

September 22, 18

வெளிநாட்டில் சுற்றி திரியும் காதல் ஜோடி

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் நீண்ட நாட்களாக காதலித்து வருகின்றனர். அவர்களது திருமணம் விரைவில் நடைபெறவுள்ளது என்றும் அண்மையில் செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் நயனதாரா, விக்னேஷ் சிவன் இருவரும் ஒன்றாக சுற்றுலா சென்றுள்ளனர். ஜோடியாக இசை திருவிழாவில் பங்கேற்ற சில புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தற்போது வெளியிட்டுள்ளார்.

Comments

இசைக் கலைஞராக அறிமுகமாகும் விஜய்சேதுபதி

 அறிமுக இயக்குநர் ரோகநாத் வெங்கட்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon