Primary Menu

Top Menu

May 21, 18

சாவித்ரியை நேரில் வாழ்த்திய கமலஹாசன் !!

கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள நடிகையர் திலகம் படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கிறது. பிரபலங்கள் பலறும் கீர்த்தி சுரேஷிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது நடிகர் கமல்ஹாசன் கீர்த்தியை நேரில் அழைத்து வாழ்த்தியுள்ளார். அந்த புகைப்படத்தை கீர்த்தி சுரேஷ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு

Vaishali

Author of In4 Network from past 3 years, News and Articles with Genre of Cinema, Political, Sports, Business and General in the level of content is Tamilnadu, India and also Globally.

தன்னை பற்றிய கிசுகிசுக்குகள் குறித்து நடிகை அமலாபால்

தன்னை பற்றி எந்தவித கிசுகிசுக்குக்கள்...

Leave a Reply