Primary Menu

Top Menu

August 15, 18

நடிகை அஞ்சலி வெளியிட்ட போட்டோ : ரசிகர்கள் அதிர்ச்சி

ஹன்சிகாவை தொடர்ந்து நடிகை அஞ்சலியும் உடல் எடை குறைத்துள்ளார். தன்னுடைய ஒரு புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படத்தை ரசிகர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.

சமுத்திரகனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகி வரும் ‘நாடோடிகள் 2’ படத்தில் நடித்து வருகிறார் அஞ்சலி. படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு மதுரையில் நடைபெற்று வருகிறது.

நாடோடிகள் 2

Comments
மேலும் இதுபோன்ற செய்திகளை வீடியோ வடிவில் பார்க்க உடனே IN4NET சேனலை SUBSCRIBE செய்யுங்கள் !!

கடைக்குட்டி சிங்கமாக மகேஷ் பாபு

மகேஷ் பாபு கடைக்குட்டியாக நடித்துள்ள...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon