Primary Menu

Top Menu

April 26, 18

ஒரு டம்ளர் தண்ணீர் : சிம்புவிற்கு கர்நாடகாவில் கிடைத்த ஆதரவு

தமிழகத்தில் சினிமா ஸ்டைரக் காரணமாக தற்போது படப்பிடிப்பு அனைத்தும் நின்றுள்ளது, இதே நேரத்தில் தமிழகம் முழுவதும் காவேரி மேலாண்மை அமைக்கவும் போராட்டம் நடந்து வருகின்றது.

இதுக்குறித்து சமீபத்தில் சிம்பு நாளை காலை 11 மணிக்கு கர்நாடகாவில் இருக்கும் தமிழர்களுக்கு ஒரு டம்ளர் தண்ணீர் கொடுத்து நமது அன்பை வெளிப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். இவர் பேசியது தமிழகத்தில் கிண்டல், கேலி செய்தாலும் கர்நாடகாவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பல கல்லூரி மாணவர்கள் இதற்கு ஆதரவு தெரித்ததுடன், இதை தாங்கள் செய்வோம் என்றும் பேஸ்புக் பக்கத்தில் கூறி வருகின்றனர்.

Vaishali

Author of In4 Network from past 3 years, News and Articles with Genre of Cinema, Political, Sports, Business and General in the level of content is Tamilnadu, India and also Globally.

திருமண ஆசைகாட்டி பல லட்சம் ரூபாய் பண மோசடி செய்த நடிகை கைது!

தமிழில் ஆடி போன ஆவணி என்ற படத்தில் புது...

Leave a Reply