Primary Menu

Top Menu

September 23, 18

விஷாலின் புதிய படத்தின் தலைப்பு இதோ

நடிகர் விஷால் நடிப்பில் கடந்த வாரம் வெளியான ‘இரும்புத்திரை’ பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. அடுத்ததாக அவரது நடிப்பில் ‘சண்டைக்கோழி-2’ படம் உருவாகி வருகிறது.

இந்நிலையில், அந்த படத்துக்கு பின் விஷால், தெலுங்கில் வெற்றி பெற்ற டெம்பர் படத்தின் ரீ-மேக்கில் நடிக்க உள்ளார். இதில் விஷால் ஜோடியாக ராக்ஷி கண்ணா நடிக்கிறார். லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் மற்றும் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றன. ‘விக்ரம் வேதா’ சாம் சி.எஸ். இசையமைக்கிறார். இந்தப் படத்திற்கு ‘அயோக்யா’ எனத் தலைப்பு வைத்துள்ளனர்.

Comments

இணையத்தில் வைரலாகும் வர்மா பர்ஸ்ட் லுக் போஸ்டர்

விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடித்துள்ள...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon