Primary Menu

Top Menu

May 21, 18

தளபதி 62 படத்தின் காட்சி லீக் ஆனது !!

தமிழ் சினிமாவில் உள்ள மாஸ் ஹீரோக்களில் தளபதி விஜய்யும் ஒருவர். தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி 62 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, கொல்கத்தா, மும்பை ஆகிய பகுதிகளில் நடந்து வருகிறது.
இந்த படத்தின் காட்சிகள் சென்னையில் உள்ள பிரபல கல்லூரியில் நடந்து வருகிறது. இதில் விஜய் இளைஞர்களுடன் பைக்கில் ஊர்வலம் செல்லவது போன்ற காட்சி யாரோ புகைப்படம் எடுத்து நெட்டில் வெளியிட்டுள்ளது வைரலாகி வருகின்றது.

இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்க, வில்லனாக ராதாரவி நடித்து வருகிறார். இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையமைத்து வருகின்றார்.

 

Vaishali

Author of In4 Network from past 3 years, News and Articles with Genre of Cinema, Political, Sports, Business and General in the level of content is Tamilnadu, India and also Globally.

தன்னை பற்றிய கிசுகிசுக்குகள் குறித்து நடிகை அமலாபால்

தன்னை பற்றி எந்தவித கிசுகிசுக்குக்கள்...

Leave a Reply