Primary Menu

Top Menu

October 21, 18

தளபதி பாராட்டினை பெற்ற கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ், தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் ஜோடியாக நடித்து வருகிறார். தற்போது இருவரும் நடனமாடும் பாடல் காட்சி எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த வாரம் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ‘நடிகையர் திலகம்’ படம் பெரும் ஆதரவினை பெற்றதோடு, கீர்த்தி சுரேஷிற்கு பாராட்டுக்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளது. இதனை அறிந்த விஜய் தானும் அப்படத்தை பார்த்துள்ளார். படம் பார்த்த விஜய், அச்சு அசல் சாவித்ரி அம்மா போலவே நடித்திருப்பதாகக் கீர்த்தி சுரேஷைப் பாராட்டியுள்ளார். இதனால் கீர்த்தி சுரேஷ் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கிறது

விஜய்யை கலாய்த்த வரலட்சுமி?

சண்டக்கோழி2-வில் அதிரடி வில்லியாக நடித்த...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon