Primary Menu

Top Menu

May 21, 18

மதுரை சம்பவம் : சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்ட கமல்ஹாசன்

மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன்  தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் சில வருடத்திற்கு முன்பு கமல் ரசிகர்கள் சர்ச்சையில் சிக்கினார்கள், கமல் ரசிகர்கள் என்றாலே எல்லோருக்கும் உதவகூடியவர் சமூக அக்கறை கொண்டவர்கள் என கூறலாம் அது உண்மைதான் ஆனாலும் சர்ச்சியில் சிக்கிகொண்டார்கள்.

இந்த விஷயம் எல்லோருக்கும் தெரியும் சில வருடத்திற்கு முன் சிவகார்த்திகேயன் படத்தில் கமலை கிண்டல் செய்வதாக கூறி மதுரை ஏர்ப்போர்டில் கமல் ரசிகர்கள் சிவாவை தாக்கினார்கள். அதற்காக கமல்ஹாசன் தன்னிடம் மிகுந்த வருத்தத்துடன் மன்னிப்பு கேட்டதாக சிவா சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறினார்.

Vaishali

Author of In4 Network from past 3 years, News and Articles with Genre of Cinema, Political, Sports, Business and General in the level of content is Tamilnadu, India and also Globally.

தன்னை பற்றிய கிசுகிசுக்குகள் குறித்து நடிகை அமலாபால்

தன்னை பற்றி எந்தவித கிசுகிசுக்குக்கள்...

Leave a Reply