Primary Menu

Top Menu

September 24, 18

சிம்புவிற்கு கிடைத்த ‘யூத் ஐகான்’ விருது

சிம்பு என்று சொன்னாலே சர்ச்சை என்று தான் தோன்றும். அந்த எண்ணத்தை மக்கள் மனதில் இருந்து மாற்ற சமீப காலமாக சிம்பு தன்னுடைய நடவடிக்கைகளை நல்ல விதத்தில் மாற்றி கொண்டு இருக்கிறார். இந்நிலையில், அண்மையில் சிம்பு ஒரு பிரபல விருது விழாவிற்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு 2018ன் ‘யூத் ஐகான்’ என்ற விருது கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் கொண்டாடுவதோடு #STRYouthIcon2018 என்ற டாக்கை கிரியேட் செய்து டிரண்ட் செய்து வருகின்றனர்.

 

Comments

சர்கார் படத்தின் முதல் சிங்கிள் டிராக் வெளியீடு

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்கார்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon