Primary Menu

Top Menu

July 21, 18

கர்நாடக மக்களுக்கு நன்றி தெரிவித்தார் சிம்பு !!

நடிகர் சிம்பு கோரிக்கையை ஏற்ற கர்நாடக மக்கள் கிளாஸ் அல்ல ஜக்கிலேயே தண்ணீர் கொடுத்து சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில், காவிரி விவகாரத்தில் தன் பேச்சை மதித்து தமிழர்களுக்கு ஒரு கிளாஸ் தண்ணீர் கொடுத்த கர்நாடக மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் சிம்பு, மேலும் கர்நாடக மக்களுக்கு தமிழர்களை பிடிக்காது என்ற பிம்பத்தை உடைத்து தனக்கு ஆதரவு அளித்ததற்கு நன்றி என அவர் கூறியுள்ளார்.

 

 

‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் லோகோ

கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள...

Leave a Reply