Primary Menu

Top Menu

June 23, 18

கண்ணீர் விட்ட சிம்பு – தனுஷுக்கு பதிலடி !!

நடிகர் சிம்பு சமீப காலமாக எந்த வித சர்ச்சைகளில் சிக்காமல் சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் சிம்பு தற்போது ஒரு எமோஷனலாக பேசி ஒரு விடியோவை வெளியிட்டுள்ளார். அதில் மணிரத்னம் படத்தில் நடித்த அனுபவம் பற்றி பேசியுள்ளார். லேட்டாக வருகிறார் என பலர் தன் மீது கூறும் குற்றச்சாட்டு பற்றியும் அவர் பேசியுள்ளார். இதனை தொடர்ந்து நடிகர் தனுஷ் சமீபத்தில் ஓர் நிகழ்ச்சியில் பேசும் போது, “பலருக்கும் அடுத்த ரஜினி ஆக ஆசை” என்று பேசியிருந்தார்.

இது குறித்தும் சிம்பு மறைமுகமாக இந்த வீடியோவில், “நான் தான் ரஜினி என நினைப்பவர்கள் தான் அப்படி பேசுவார்கள். நான் தான் அடுத்த ரஜினி என நினைத்து நான் வரவில்லை, ரஜினி மாதிரி வரனும்னு தான் நினைச்சு வந்தேன்” என்று தெரிவித்துள்ளார். இதோ அவருடைய வீடியோ பதிவு

 

இசையில் தான் இனி கவனம் செலுத்த உள்ளராம் இலியானா

தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வந்த...

Leave a Reply