Primary Menu

Top Menu

April 24, 18

நடிகர் தனுசுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

உயர்நீதிமன்றத்தில் தனுஷ் தாக்கல் செய்த ஆவணங்கள் போலி எனவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மேலூரை சேர்ந்த கதிரேசன் மீனாட்சி தம்பதி தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது. தனுஷ் தாக்கல் செய்த ஆவணங்கள் போலி எனவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி நடிகர் தனுஷை தங்கள் மகன் என மேலூர் தம்பதியினர் வழக்கு தொடர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Vaishali

Author of In4 Network from past 3 years, News and Articles with Genre of Cinema, Political, Sports, Business and General in the level of content is Tamilnadu, India and also Globally.

தளபதி விஜய் கண்ணாலே காதல் பேசும் மன்னன் – பிரபல ஆர்ஜே

நடிகர் விஜய் பள்ளியில் படிக்கும் போது...

Leave a Reply