Primary Menu

Top Menu

April 26, 18

எங்க வீட்டு மாப்பிள்ளை : வெளிவந்த ரகசிய தகவல் !!

 

எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 08.30 மணிக்கு ஒளிபரப்பாகும் ஒரு உண்மைநிலை நிகழ்ச்சி ஆகும்.

தமிழ் திரைப்பட நடிகர் ஆர்யா இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் 16 பெண்களில் தனக்கு ஏற்ற வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுத்துத் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இந்நிகழ்ச்சியை நடிகை சங்கீதா கிரிஷ் தொகுத்து வழங்குகிறார்.

16 பெண்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் சுஸானா, சீதாலெட்சுமி, அகாதா என மூவர் மட்டும் தான் இருக்கிறார்கள்.

இவர்களில் ஆர்யாவுடன் கைகோர்ப்பது யார் ? என்பது தான் சர்ப்பிரைஸ். இந்நிலையில் இந்நிகழ்ச்சியின் இயக்குனர் பிரகாஷ், இது பெண்கள் தங்கள் வாழ்க்கை துணையை தேர்தெடுக்க கிடைத்த சுதந்திரம். இது முழுக்க முழுக்க போட்டியாளரின் விருப்பம் தான். கடைசியாக வெற்றி பெரும் போட்டியாளர் ஆர்யாவை வேண்டாம் என சொன்னால் திருமணம் நடக்காது’ என கூறியுள்ளார். இதில் எதோ இருக்கிறது என பலரும் சொல்லிவரும் நேரத்தில் இயக்குனர் சொன்னது பலரையும் யோசிக்க வைத்துள்ளது.

 

Vaishali

Author of In4 Network from past 3 years, News and Articles with Genre of Cinema, Political, Sports, Business and General in the level of content is Tamilnadu, India and also Globally.

திருமண ஆசைகாட்டி பல லட்சம் ரூபாய் பண மோசடி செய்த நடிகை கைது!

தமிழில் ஆடி போன ஆவணி என்ற படத்தில் புது...

Leave a Reply