Primary Menu

Top Menu

May 21, 18

‘விசுவாசம்’ படத்தில் அஜித்துக்கு இரட்டை வேடமா?

சிவா இயக்கத்தில் தல அஜித்தின் விசுவாசம் படத்தின் படப்பிடிப்பு துவங்கி தற்போது நடைபெற்று வருகிறது. ஒரு பெரிய கிராமம் போன்ற செட் போடப்பட்டுள்ள நிலையில் முதல் நாளிலேயே ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தல அஜித்திற்க்கு இந்த படத்தில் இரட்டை வேடம் என்று ஒரு புதிய தகவல் பரவிவருகிறது. ஒன்று வயதானவராகவும், மற்றொன்று இளமையாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் இது உண்மையா என்பது இன்னும் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்படவில்லை.

 

Vaishali

Author of In4 Network from past 3 years, News and Articles with Genre of Cinema, Political, Sports, Business and General in the level of content is Tamilnadu, India and also Globally.

தன்னை பற்றிய கிசுகிசுக்குகள் குறித்து நடிகை அமலாபால்

தன்னை பற்றி எந்தவித கிசுகிசுக்குக்கள்...

Leave a Reply