Primary Menu

Top Menu

April 26, 18

ஏ.சி. ஹெல்மெட் விரைவில்

ஏ.சி. ஹெல்மெட்டை தயாரித்து வருகின்றனர் ஹைதராபாத்தைச் சேர்ந்த மூன்று பொறியியல் பட்டதாரி இளைஞர்கள் கவுந்தியா, ஸ்ரீநாத் கோமுல்லா, ஆனந்த் குமார்.

ஏ.சி. ஹெல்மட்டின் விலை ரூ.5000. எட்டு மணி நேரம் பேட்டரி பேக் அப் கொண்ட தொழிற்சாலை ஏ.சி. ஹெல்மட் ரூ.5500க்கு விற்கப்படுகிறது.

வரும் ஏப்ரல் மாதத்தில் 20 ஏ.சி. ஹெல்மெட்களை ஹைதராபாத் டிராபிக் போலீசுக்குக் கொடுக்கப்போவதாக கூறும் இந்த இளைஞர்கள், விரைவில் இதனை சந்தையில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.

Image result for AC helmet jarsh

Vaishali

Author of In4 Network from past 3 years, News and Articles with Genre of Cinema, Political, Sports, Business and General in the level of content is Tamilnadu, India and also Globally.

Leave a Reply