Primary Menu

Top Menu

July 20, 18

ஆரவ்’வுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஓவியா !!

‘பிக் பாஸ்’ முதல் சீசனில் கலந்துகொண்ட ஓவியா ஆரவ்’வை காதலித்ததால் பெரும் பிரச்சனை ஏற்பட்டு ஒரு நிலையில் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இதனால் ரசிகர்கள் ஆரவ் மீது கடுமையான கோபத்தில் இருந்து வந்தனர். ஆனால் ஓவியா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னரும் ஆரவ்வுடன் தொடர்பிலேயே இருந்து வந்தார், இதனால் ரசிகர்கள் ஆரவ் மீது கடுமையான கோபத்தில் இருந்து வந்தனர். ஆனால் ஓவியா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னரும் ஆரவ்வுடன் தொடர்பிலேயே இருந்து வந்தார்,

அப்போதும் ஆரவ்வை நான் காதலித்துக்கொண்டே இருப்பேன் என்று சொல்லி விட்டு சென்றார். அதன்பிறகு புதிய படங்களில் நடிக்க ஆரம்பித்தார். ஆரவ்வும் புதிய படமொன்றில் ஒப்பந்தமாகி நடித்து வந்தார்.

அவரை ஓவியா மறந்துவிட்டதாக பேசப்பட்டது. இந்த நிலையில் ஆரவ்வை கட்டிப்பிடித்து நெருக்கமாக இருக்கும் படமொன்றை ஓவியா அவரது டுவிட்டர் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ளார். இந்த படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது ரசிகர்கள் மத்தியில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சாமி 2 பாடல்கள் வெளியீடு!

ஹரி இயக்கத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டு விக்ரம்...

Leave a Reply