Primary Menu

Top Menu

September 20, 18

எழுத்தாளர் மஞ்சுளா கவிதை நூல் வெளியீடு

எழுத்தாளர் மஞ்சுளா எழுதிய ‘இன்னுமொரு மழை’ கவிதை நூல் வெளியீட்டு விழா மதுரை புத்தகக் கண்காட்சியில் நடைபெற்றது.

டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் நடந்த இந்த விழாவில் பேராசிரியர். தி.சு.நடராசன் புத்தகத்தை வெளியிட பேராசிரியர் ஆனந்த குமார் பெற்றுக் கொண்டார்.

மன்னர் கல்லூரி பேராசிரியர் நம்.சீனிவாசன், எழுத்தாளர் சு.வேணுகோபால், விமர்சகர் ந.முருகேசபாண்டியன், கவிஞர் ஆத்மார்த்தி, கவிஞர் செல்லா, கவிஞர் அழகு பாரதி, கவிஞர் மூரா, கவிஞர் மலர்மகள், கவிஞர் சென்றாயன் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Comments

மக்கள் கொடுத்ததை திருப்பி கொடுப்பதாக கமல்ஹாசன் பேச்சு

60 ஆண்டுகளாக மக்கள் தனக்கு கொடுத்ததை...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon