Primary Menu

Top Menu

September 26, 18

உலகில் முதன்முறையாக குழந்தை பெற்ற ஆண் மீண்டும் கர்ப்பம்!!

உலகத்தில் குழந்தைபெற்ற முதல் ஆண் மீண்டும் கர்பமாக தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.

 

2002 ஆண்டில் தாமஸ் பிட்டியே வெளிப்படையாக அறுவை சிகிச்சை செய்து ஆணாக மாறினார்.

 

இவர் ஆணாக மாறினாலும் கர்ப்பப்பை மற்றும் பெண் உறுப்பில் எந்த மாற்றங்களையும் செய்யவில்லை. அதனால் இவர் செயற்கையாக கர்பமாக முடியும்.

 

இவருக்கு ஏற்கனவே 3 குழந்தைகள் உள்ளனர். தற்போது இவர் 4 வது முறையாக கருவுற தயாராக உள்ளார்.

 

Comments

வங்கிகளின் வாராக்கடன் குறைவு – அருண்ஜெட்லி

மீட்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon