Primary Menu

Top Menu

September 21, 18

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியை மனைவியுடன் நேரில் கண்டு ரசித்த மு.க.ஸ்டாலின்

லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியை, திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் நேரில் கண்டு ரசித்தார்.

 

லண்டனில் வியாழனன்று நடைபெற்ற ஒரு போட்டியை, மு.க. ஸ்டாலின் தனது மனைவி துர்காவுடன் நேரில் கண்டுகளித்தார்.

 

பார்வையாளர்கள் இருக்கையில் ரசிகர்களோடு ரசிகராக அமர்ந்து பார்வையிட்ட புகைப்படங்களை, அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

 

போட்டியின் போது தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் டென்னிஸ் வீரரான விஜய் அமிர்தராஜை ஸ்டாலின் சந்தித்தார்.

 

Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon